செப்ரெம்பர் | தூயவர்கள்புனிதர்கள்
என்பவர்கள் வானத்திலிருந்து குதித்த வான தூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த
மண்ணுலகில் தோன்றியவர் கள். மண்ணுலகில் தோன்றி னாலும் தங்களுடைய மண்ணக
வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக் கொண்டு, இறைத்திருவுளத்தை
தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவ ர்கள் புனிதர்கள் தூயவர்கள்
என்று அழைக்கப்படும் இவர்களை எதற்காக நாம் நினைவு கூறவேண்டும் என்ற
கேள்வி எழலாம். அதற்கு விவிலியத்திலிருந்தே பதில் இருக்கின்றது. உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்" (எபி 13:7) என்கிறார் எபிரேயருக்கு எழுதிய திரு முகத்தின் ஆசிரியர். ஆம், நமக்கு இறைவாக்கைப் போதித்த புனிதர்களை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்க ளுடைய வழியில் நடக்க வேண்டும். அதைத்தான் திருச்சபை நம்மிடமிருந்து எதிர் பார்க்கின்றது. "அவனும் அவளும் புனிதராக மாறும்போது, என்னால் ஏன் புனிதராக மாறமுடியாது?" என்பார் தூய அகுஸ்தினார். அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இன்று, நாமும் புனிதர்களாக மாற இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி வாழ முயற்சிப்போம். நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளிடத்தில் உண்மையான அன்பும் அக்கறை யும் கொண்டு வாழ்வோம். அதன் வழியாக புனிதர்கள் கூட்டத்தில் இடம் பெறும் பேறு பெறுவோம். |
||
1 | St. Giles | Sep 01 | |
2 | Simeon Stylites the Elder | Sep 01 | |
3 | Verena | Sep 01 | |
4 | Blessed John Francis Burté and Companions | Sep 02 | |
5 | St.Gregory I the Great | Sep 03 | |
6 | Phoebe | Sep 03 | |
7 | St. Rosalia | Sep 04 | |
8 | St. Rose of Viterbo | Sep 04 | |
9 | Bertinus | Sep 05 | |
10 | St. Mother Teresa of Calcutta | Sep 05 | |
11 | Blessed Claudio Granzotto | Sep 06 | |
12 | Bl. Frédéric Ozanam | Sep 07 | |
13 | St. Cloud | Sep 07 | |
14 | The Nativity of the Blessed Virgin Mary | Sep 08 | |
15 | Sts.Adrian and Natalia of Nicomedia | Sep 08 | |
16 | Aubert of Avranches | Sep 09 | |
17 | St. Peter Claver | Sep 09 | |
18 | St. Pulcheria | Sep 10 | |
19 | St. Thomas of Villanova | Sep 10 | |
20 | St. Nicholas of Tolentino | Sep 10 | |
21 | St. Paphnutius of Thebes | Sep 11 | |
22 | St. Guy of Anderlecht | Sep 12 | |
23 | Most Holy Name of the Blessed Virgin Mary | Sep 12 | |
24 | St. Eulogius of Alexandria | Sep 13 | |
25 | St. John Chrysostom | Sep 13 | |
26 | St. Notburga | Sep 13 | |
27 | St. Maternus of Cologne | Sep 14 | |
28 | St. Catherine of Genoa | Sep 15 | |
29 | Our Lady of Sorrows | Sep 15 | |
30 | Victor III Bl. | Sep 16 | |
31 | St. Cornelius | Sep 16 | |
32 | St. Cyprian of Carthage | Sep 16 | |
33 | Edith of Milton | Sep 16 | |
34 | Ludmila | Sep 16 | |
35 | St. Hildegard of Bingen | Sep 17 | |
36 | Lambert of Maastricht | Sep 17 | |
37 | St. Robert Bellarmine | Sep 17 | |
38 | St. John Macias | Sep 18 | |
39 | St. Joseph of Cupertino | Sep 18 | |
40 | St. Januarius | Sep 19 | |
41 | St. Theodore of Tarsus | Sep 19 | |
42 | St. Eustace | Sep 20 | |
43 | St. Andrew Kim Taegon | Sep 20 | |
44 | St. Laurent-Joseph-Marius Imbert | Sep 21 | |
45 | St. Matthew the Evangelist | Sep 21 | |
46 | St. Maurice | Sep 22 | |
47 | St. Lorenzo Ruiz | Sep 22 | |
48 | St. Pio of Pietrelcina (Francesco Forgione) | Sep 23 | |
49 | St. Thecla | Sep 23 | |
50 | St. Gerard of Csanad | Sep 24 | |
51 | St. Pacificus of San Severino | Sep 24 | |
52 | Vincent Strambi | Sep 24 | |
53 | Saints Louis Martin and Marie-Zélie Guérin | Sep 25 | |
54 | St. Albert Avogadro | Sep 25 | |
55 | Blessed Paul VI | Sep 26 | |
56 | Saints Cosmas and Damian | Sep 26 | |
57 | Teresa Couderc | Sep 26 | |
58 | St. Vincent de Paul | Sep 27 | |
59 | St. Elzéar of Sabran | Sep 27 | |
60 | St. Lorenzo Ruiz | Sep 28 | |
61 | St. Wenceslaus I | Sep 28 | |
62 | Saints Michael Gabriael Raphael | Sep 29 | |
63 | St. Jerome | Sep 30 | |
64 | Simon of Crepy | Sep 30 | |