Adresse
AEROPORT INTERNATIONAL TARBES-LOURDES-PYRENEES
B.P. 3 - 65270 JUILLAN
Tél. : +33 (0)5 62 32 92 22
Fax. : +33 (0)5 62 32 93 71
(லூர்து நகரிலிருந்து தார்ப் விமானநிலையம் 10 கிலோமீற்றர்
தூரத்தில் உள்ளது)
Adresse
AEROPORT PAU PYRENEES
64230 UZEIN
Tél. : +33 (0)5 59 33 33 00
Fax : +33 (0)5 59 33 33 05
(லூர்து நகரிலிருந்து போ பிரனே விமானநிலையம் 45 கிலோமீற்றர் தூரத்தில்
உள்ளது)
Gare de Lourdes
33, Avenue de la Gare
65100 - LOURDES
Tél: +33 (0)5 62 46 45 62
TGV Paris-Tarbes-Lourdes :
ஒரு நாளுக்கு 4 தடவை பரிசிலிருந்து லூர்து நகருக்கு போய் வருகின்றது.
தார்ப்(Tarbes) அல்லது துலூசுக்கு(Toulouse) வந்ததும் (Autoroute
A64) லூட்ஸ் Direction எடுத்து 12ம் நம்பர் சோத்தி(Sortie) எடுத்து National
21 சாலை எடுக்க லூர்து திருத்தலம் வந்து அடையலாம்
Bordeaux அல்லது Pauக்கு வந்தால் Autoroute A65 - Autoroute A64
இலவசமாக வாகனம் நிறுத்துமிடம்
- Avenue du Paradis
- Boulevard du Lapacca.
- Place Capdevielle
பார்க்க வேண்டிய இடங்கள்
Les grottes de Bétharram
Le donjon des Aigles
Le haras de Tarbes
Le pic du Jer
Les musées à Lourdes
இதோ உன் மகள் ! இதோ உன் தாய்!