உங்கள் மனித மாண்பை இன்னும் மெருகூட்டி வாழ,
அனுபவம் நிறைந்ததாக்க நிறைய பணிகள் நிறையவே காத்திருக்கின்றது் .இதில் உங்கள் நேரங்கள், திறமைகள், விருப்பங்கள்,
தேவைகள் போன்றவற்றிற்கேற்ப
நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். அவரவர்களுக்கேற்ற சிறந்த, பொருத்தமாக என்ன
வேலைகள் தரலாம் என்பதில், நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம்.
லூர்து நகரில்
தன்னார்வத் தொண்டர்களாக பணிசெய்வதற்கான அடிப்படைத்
தேவைகள்;
1) 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
2) ஒழுங்காக வேலை செய்வதற்குரிய உடல் திறன் உள்ளவராக இருக்கவேண்டும்
3) உங்களுக்கு தந்த காலகட்டத்திற்குள் வேலை செய்யவேண்டும்.
4) தரும் பணிகளை ஏற்றுக் கொள்வதுடன் அவர்களின் தேவைகளுக்கேற்ப நடைபெறும்
மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
5) பிரெஞ்சு மொழி கதைக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்
பணியாளராய்
இருப்பதென்பது
- வரும் எந்த
விளைவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- செவிமடுத்தல், பரஸ்பரம் பகிர்தல், ஏற்றுக் கொள்ளும் நபருடன் இணைந்து
செயல்படுதல்
-
சகோதர உணர்வுடன் வாழ ஈடுபடுவது
-
எந்த சிறிய விடயமாயினும் கவனமாக இருப்பதைக் காண்பித்தல்.
தன்னார்வத் தொண்டர்களாக பணி செய்வதற்கு பதிதல்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
benevole@lourdes-france.com
+33 (0)5 62 42 79 04