Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 அருள் நிறைமரியே எனும் செபத்தின் விளக்கம்

 அருள் நிறை மரியே
 வாழ்க
 ஆண்டவர் உம்முடனே
 பெண்களுள் ஆசீர் பெற்றவர்
 திரு வயிற்றின் கனியூம் ஆசீர்  
 பெற்றதே
 இயேசுவும் ஆசி பெற்றவரே
 
 அர்ச்.மரியாயே!
இறைவனின் தாயே!
பாவிகளாகிய எங்களுக்காக
இப்பொழுதும்
மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்
ஆமென்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!