முகப்பு
ஆன்மீக குரு
தொடர்பு
நிகழ்வுகள்
இணைப்புக்கள்
லூர்து நகர்
வரைபடம்
திருத்தலம் வரும் வழிமுறைகள்
தங்குமிடம்
திருத்தலம்
நோயாளர்
வழிபாடு
திருப்பலி நாள்காட்டி
ஞாயிறு வழிபாடு
இறை இசை
செபங்கள்
சிலுவைப்பாதை
மரியா
மரியன்னை
பெர்ணடெத்
புனிதர்கள்
விவிலியம்
விவிலியம் பற்றி......
பழைய ஏற்பாட்டு வினாடிவிடை
புதிய ஏற்பாட்டு வினாடிவிடை
மறைக்கல்வி
திருவருள் அடையாளங்கள்
மொழி
தமிழ்
பிரெஞ்
ஆங்கிலம்
Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com
புனித சூசையப்பர் யூபிலி ஆண்டு
A year of st joseph
மார்ச் 1:
மார்ச் 2:
மார்ச் 3:
புனித சூசையப்பர் நவநாள்
வாசகம் முன்னுரை மன்றாட்டு
St. Joseph -Triduum.pdf
St Joseph Prayer
மார்ச் மாதம் புனித சூசையப்பர் வணக்கத்துக்குரிய மாதம்
1
2
3
இயேசு என்னும் அமிர்தமான சுகந்தமான பெயரை பாலன் இயேசுவுக்கு பெயர் சூட்ட இயேசு என்னும் பெயரை கனவிலே வானதூதரால் சொல்ல கேட்டவர் புனித சூசையப்பர். மரியன்னைக்கு முதன் முதலில் கபிரியேல் தூதர் வழியாக இயேசு என்னும் பெயர் அறிவிக்கபட்டது. இரண்டாவது சூசையப்பருக்கு கனவில் இயேசு என்னும் பெயர் வானதூதரால் அறிவிக்கபட்டது. மரியன்னையும் புனித சூசையப்பரும் முதலில் கேள்விபட்டு பாலன் இயேசுவுக்கு சூட்டிய பெயரும் அடிக்கடி இயேசு இயேசு என்று கண்ணெதிரே இருந்த இயேசுவை பல முறை அழைத்து மகிழ்ந்த பெயர்தான் விண்ணகமும் மண்ணகமும் முழந்தாட்படியிட்டு வணங்கும் இயேசுவின் பெயராகும். சாத்தான் நடுங்கும் பெயர் விடுதலை தரும் பெயர் நம்மை ஆசீர்வதிக்கும் பெயர் இயேசு என்று மரியன்னையும் புனித சூசையப்பரும் பாலன் இயேசுவுக்கு சூட்டி அழைத்து மகிழ்ந்த பெயராகும்.
ஜெபம் : புனித சூசையப்பரே உமக்கு தோத்திரம். புனித சூசையப்பரே எங்களுக்காக இயேசுநாதர் சுவாமியிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
என்றும் நீ துணை
எங்கள் காவலரே புனித சூசையே
எங்கள் காவலாம்
ஒரு நாளும் பிரியாமல்
பாதுகாவலரே எம்மை
லீலி மலரே
மதுமலர் நிறை கொடி
சூசை தந்தைய
ே
இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்