Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நவம்பர் 02

     

றைந்தும் மறையா மலர்களே....

றைந்தும் நம் கண்களை விட்டகலா மலர்களே....

ாழும் பொழுதெல்லாம் எம்மை செப்பனிட்ட செம்மல்களே....

ன்பையும் சமாதானத்தையும் எமக்குள் உரமேற்றிய அருந்தவங்களே....

றை பக்தியையும் இறை நம்பிக்கையையும் சொல்லிக் கொடுத்த தெய்வப் பிறவிகளே...

ரணித்தும் எமக்காக பரிந்து பேசும் ஊமை விழிகளே...

சாதிப்பதற்கும், பிரச்சினை சந்திப்பதற்கும் எமக்காக கலங்கிய கருணை கடல்களே...

ெற்று சீராட்டிய பெருந்தவமே...

ன்றாய் விளையாடிய சகோதரமே...

றவாடி மகிழ்ந்த சொந்தங்களே....

நினையா நேரத்தில் மறைந்த நிஜங்களே

ம் பசுமை நினைவுகளை மாலையாக்குகிறோம் - உம் கல்லறையில் சூட்ட

ம் உயர்ந்த மதிப்புகளை கோர்க்கிறோம் -எம் மனங்களில் மாட்ட

ம்மை நினைத்து அழாமல் உம்மை நினைத்து வளர்வோம்

வாழும்போது வளர்த்தவர்களே! மறவோம் என்றும் உங்களையே !

 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்