Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அன்னைமரி காட்சி கொடுத்த இடங்கள்

 

 
உலக வரலாற்றில் புனித கன்னி மரியாவின் நூற்றுக்கணக்கான காட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும் கீழே தரப்படுகின்றன.
எண்        காலம்                 இடம்             திருக்
    காட்சியாளர்கள்
            மரியாவின்
          சிறப்பு பெயர்
1 கி.பி.46 ஆகஸ்ட் 22  எருசலேம்,இஸ்ரேல் திருத்தூதர் தோமா விண்ணேற்பு அன்னை
2 கி.பி. 352 ஆகஸ்ட் 4 ரோம், இத்தாலி செல்வந்தர் ஜான், திருத்தந்தை லிபேரியஸ் பனிமய அன்னை
3 கி.பி. 1061 செப்டம்பர் 24 வால்ஷின்காம்,இங்கிலாந்து ரிசல்ட்டின் தே பவர் செஸ்
 வால்ஷின்காம் அன்னை
4 கி.பி. 1531 டிசம்பர் 9-12 குவாடலூப்பே,மெக்சிக்கோ யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ
 
குவாதலூப்பே அன்னை
5  கி.பி. 16ஆம் நூற்றாண்டு வேளாங்கண்ணி,இந்தியா பால்க்கார சிறுவன், மோர் விற்கும் சிறுவன்,
ஒரு செல்வந்தர்

ஆரோக்கிய அன்னை, வேளாங்கண்ணி மாதா
6 கி.பி. 1858 பிப்ரவரி 11 - ஜூலை 16 லூர்து, பிரான்ஸ் பெர்னதெத் சூபிரூஸ் லூர்து அன்னை, அமலோற்பவஅன்னை
7 கி.பி.1917 மே13  அக்டோபர் 13 பாத்திமா,போர்ச்சுக்கல் லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தாமார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ பாத்திமா அன்னை, செபமாலை அன்னை
அன்னை மாமரியின் காட்சிகள் என்பவை உலக வரலாற்றில் புனித கன்னி மாமரி பல தருணங்களில், வெவ்வேறு இடங்களில் தோன்றி செய்தி வழங்கிய நிகழ்வுகள் ஆகும். உலகெங்கும் மாமரியின் நூற்றுக்கணக்கான காட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.

அமைதியின் கருவி செபமாலையை, ஆன்மீக ஆயுதம் செபமாலையை
இயேசு என்னும் மந்திரத்தை சொல்லச் சொல்லி வாழ்றவே செய்தாயே