Station: 1 இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்Station: இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்Station: 3 இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புறவிழுகிறார்Station: 4 இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்Station: 5 இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்Station: 6 இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.Station: 7 இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.Station: 8 இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார் |