Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

Titreமறைக்கல்வி

விவிலிய வகுப்பு

ஐம் பெரும் நுர்ல்கள் (pநவெந வநரஙூரந)
ஆசிரியர் மோயிசன்
பழைய ஏற்பாட்டில் முதலில் வரும் ஐந்து நுர்ல்களை பழைய ஏற்பாட்டின் முதுகெலும்பு எனலாம். யூதமதத்தினர் இஒலாம் மதத்தினரால் பின்பற்றப்படும் நுர்ல்களும் இவைகள் தான்
இந்த 5 நுர்ல்களில் 4 பாரம்பரியங்கள் உள்ளன. து.னு.நு.P
து -யாவே கடவூளின் இன்னொரு பெயர் னு - இணைச்சட்டங்கள்
நு எகிலோம் கடவூளின் இன்னொரு பெயர் P - லேவியர்
தொடக்கநுர்ல்
கடவூள் உலகைப் படைத்தார் என்பதற்கு ஆங்காங்கு எழுதிய பல நுர்ல்களின் கருத்துத் தொகுப்பு (1ம் அதி;1.) (2ம் அதி; 4) கடவூள் மனிதனோடு கொண்ட உறவின் வரலாறு மனிதனைப் படைத்தபோதே தொடங்குகிறது
ஆதிபெற்றௌரின் வழிச் சந்ததி பாவம் செய்த காரணத்தினால் தண்டனையாக பெருவெள்ளத்தில் அழிந்தது (அதிகாரம் 4- 10 )
ஒரே இடத்தில் வாழ்ந்த மக்கள் உலகின் பல திசைகளுக்கும் பிரிந்தது அதி.11)
ஆதிமனிதர் பேயின் சோதனையால் பாவம் செய்தபோது பேயைச் சபித்து தாம் மனித சந்ததியை ஈடேற்றுவதாக வாக்களித்திருந்தபடி தேர்ந்தெடுத்த
ஆபிரகாமின் வரலாறும் அவர் சந்ததி ஈசாக் யாக்கோப் அவரின் 12 மக்கள் சிறப்பாக சூசையின் வரலாறும் காணப்படுகிறது (12 -50 அதிகாரக்கள்)

விடுதலைப்பயணம்
இறைவன் தான் தெரிந்தெடுத்த மக்கள் எகிப்தில் துன்பப்படும் போது மோயீசன் மூலம் கடவூளால் விடுதலை செய்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு யாத்திரையாகப் போனதால் யாத்திராகமம் எனப் பெயர் வந்தது.
கடவூள் மக்களுடன் செய்த உடன்படிக்கையின் சாராம்சம் --நான் கடவூள் நீர் என்-
-மக்கள்
கடவூளை வழிபடுவதன் அவசியம் பற்றி பலி ஆராதனை பீடம் சடங்குகள் குருக்கள் அபிசேகம் செய்யூம் முறைகள் பற்றி கடவூளின் அறிவூரைகள் (விடு.25அதி.)
எகிப்து கடவூளையூம் மக்களையூம் எதிர்க்கும் தீய சக்திகளைக் குறிப்பிடும்
பாஒகா கடத்தல் என்று பொருள் படும்

லேவியர்
ஆபிரகாமின் பேரன் யாக்கேபிpற்குபக் பிறந்த 12பிள்ளைகளும் 12 குலங்களாக மாறினர் இவற்றில் ஒரு குலமான லேவியர் குலத்தில் தான் குருக்கள் திருப்பணியாளர்கள் உருவாகக் கட்டளையிட்டார்.அத்தோடு அவர்கள் செலுத்த வேண்டிய பலிகள் விதிமுறைகள் கடமைகள் ஒழுங்குமுறைகள் (லேவி.19-18) என்பது பற்றி விளக்குகிறது.

எண்ணிக்கை நுர்ல்
எகிப்திலிருந்து வெளியேறிய இஒராயேல் மக்களின் எண்ணிக்கையோடு தொடங்குவதால் இப்பகுதிக்கு எண்ணிக்கை நுர்ல் எனப் பெயர் வந்தது. இப்பகுதியில் வரலாறும் (கடவூள் அளித்த மாபெரும் விடுதலையை நினைத்து நன்றி செலுத்தாமல் பல முறை அவரை எதிர்த்து முறுமுறுத்து கீழ்ப்படியாமல் பிடிவாதகுணத்துடன் இருந்த மக்கள் பால் தாம் திட்டமிட்டிருந்த மீட்புச் செயலின் பொருட்டு அவர்கள் மீது இரக்கம் காட்டி வந்தார்.) உண்டு. இது தொடக்கநுர்ல் லேவியர் என்பனவற்றின் தொடர்ச்சியாகவூம் இருக்கின்றது.

ஆதாம் -ஏவா காயீன் ஆபேல் பிறகு சேத்
காயீன் -- ஏனோக் ஈராது மெகுயாவேல் மெத்துசாவேல் இலாமேக்கு
இலாமேக்கு ஆதா இலாமேக்கு சில்லா

யாபால் பூபால் துர்பால்காயீன் நாகமா
சேத் -- ஏனோசு கேனான் மகலலேல் ஏரேது ஏனோக் மெத்துசேலா இலாமேக்
நோவா
நோவா சேம் காம் யாப்பேத்
யாப்பேத் - கோமேர் மாகோகு மாதாய் யாவான் துபால் மெசேக்கு தீராசு
கோமேர் அஒகனாசு இரிபாத்து தோகர்மா
யாவான் --எலிசா தர்சீசு கித்திம் தோதானிம்

காம் - கூசு எகிப்து பூற்று கானான்
கூசு செபா அவிலா சப்தா இராமா சப்தக்கா நிம்ரோது
இராமா- சேபா தெதான்
எகிப்து லுதீம் அனாமிம் இலகாபிம் நப்துகிம் பத்ருசிம் கஒலுகிம்
கப்தோரிம்
கானான் - சீதோன் ஏத் எப+சி ஏமோரி கிர்காசி இவ்வி அற்கி சீனி
அர்வாது செமாரி அமாத்தி
சேம் -- ஏலாம் அசீரியா அர்பகசாது லுர்து ஆராம்
ஆராம் - ஊசு ஊல் கெத்தோ மாசு
அர்பகசாது செலாகு ---ஏபேர்

பெலேக் யோக்தான்
யோக்தான் -- அல்மோதாது செலேபு அட்சர்மாவேத்து எராகு
அதோராம் ஊசால் திக்லா ஓபால் அபிமாவேல் சேபா
ஓபீர் அவிலா யோபாபு
பெலேக் -- இரயூ செருக் நாகோர் தெராகு (யாக்கோபு)
தெராகு -- ஆபிராம் நாக்கோர் ஆரான்
ஆரான் --லோத்
ஆபிராம் மனைவி சாராய் மகன் --ஈசாக்
ஆபிராம் மனைவி கெத்துர்ரா சிம்ரான் யோக்சான் மெதான் மிதியான்
இசுபாக்கு சூவாசு
யோக்சான் --சோபா தெதான்

ஆசூரிம் லெத்துர்சிம் இலயூமிம்
மிதியான் --ஏப்பா ஏப்பேர் அனோக்கு அபிதா எல்தயா
ஆபிராம் -- மனைவியின் வேலைக்காரி ஆகாரின் மகன்-- இஒமாயேல்
இஒமாயேல் -- நெபயோத்து கேதாத் அத்பியேல் மிப்சாம் மிசுமா
துர்மா மாசா அதாது தேமா எற்றுர்ர் நாப்பிசு கேதமா

ஈசாக் --ஏசா யாக்கோபு

யாக்கோபு மனைவி லேயா ருபன் சிமியோன் லேவி யூ+தா இசக்கார்
செபுலோன் தீனா
லேயா பணிப்பெண் --காத்து ஆசேர்
மனைவி ராகேலின் பணிப்பெண் பில்கா தாண் நப்தலி
மனைவி ராகேல் --யோசேப்பு பென்யமின்
 


பாவமேதும் இல்லா சீலி! பாவிகளின் செல்வ ராணி!
பாதுகாத்து ஆளுவாயே நீ