Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

பைபிளை பற்றிய சில செய்திகள்.......

1. முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட  புத்தகம் பைபிளே...(gutenberg bible).

2 . உலகிலேயே அதிகமாக விற்பனையாகியுள்ள புத்தகமும் பைபிளே...

3. அதிக மொழிகளில் (1200 மொழிகளில்) மொழியாக்கம் செய்யப்பட  புத்தகம்  பைபிளே...

4. மிக குறைந்த வசனங்களை கொண்ட அதிகாரம் - திருப்பாடல்கள் -117 ( 2 வசனங்கள்)
   பைபிளின் ( இணை நூல்கள் அற்ற) நடுபக்கமும் -திருப்பாடல்கள் 117 ம் அதிகாரமே ...
5. மிக அதிக வசனங்களை கொண்ட அதிகாரம் . திருப்பாடல்கள் -119 ( 176 வசனங்கள் )

6. நிறைய வார்த்தைகளை கொண்ட நீண்ட வசனம்
   எஸ்தர் 8ம் அதிகாரம் 9தாம் வசனமே...   இதில் 38 வார்த்தைகள் உள்ளன...

7. மிக குறைந்த வார்த்தைகளை கொண்ட வசனம் .யோவான் 11;35 ஆகும்...
    இதில் ஐந்தே வார்த்தைகள் உள்ளன...

8. பைபிளில்(இணை நூல்கள் அல்லாது) நாய் என்னும் வார்த்தை 14 முறையும்
    சிங்கம் என்னும் வார்த்தை 55 முறையும் சொல்லப்பட்டுள்ளன...
     பூனை என்னும் வார்த்தை பைபிளில் கிடையாது...

10. முதன் முதலாக கிருஸ்துவர்கள் என்னும் வார்த்தை  " திருத்தூதர் பணிகள் " நூலில்
      11;26 ல் வருகிறது...

11. பைபிளில் " ஆண்டவர், கடவுள்" என்னும் வார்த்தைகள் இடம் பெறாத ஒரே நூல்    
      " எஸ்தர் " ஆகும்...

12. பைபிளின்படி அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் மெத்தூசலா...( 969 வருடங்கள்).

 

மரியே உன்னைப் போற்றுகின்றோம் மாதவமே உன்னை வாழ்த்துகின்றோம்
இறையே உன்னை ஏத்துகின்றோம் அருள் வடிவே நன்றி கூறுகின்றோம்