என்றென்றும் ஜெபமாலை |
க வலைகள் தீர்ந்திட ஜெபமாலை கா லையும் மாலையும் ஜெபமாலை கி ழக்கிலும் மேற்கிலும் ஜெபமாலை கீ தமாக பாடிட ஜெபமாலை கு டும்பமாய் ஜெபித்திட ஜெபமாலை கூ டி போற்றிட ஜெபமாலை கெ ட்டவை ஒழிந்திட ஜெபமாலை கே ட்ட பலன் பெற்றிட ஜெபமாலை கை விரல்களில் பயணித்திட ஜெபமாலை கொ ஞ்ச நேரம் தியானித்திட ஜெபமாலை கோ பங்களை குறைத்திட ஜெபமாலை கௌ ரவம் பெற்றுத்தரும் ஜெபமாலை ! ! எங்கெங்கும் ஜெபமாலை இயேசுவுக்கே புகழ்!! மரியே வாழ்க!!! |