Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   வாருங்கள் வாருங்கள் பலியினில்  
வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே
கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழ்ந்திடவே
இகத்தில் என்றும் இனிதாய் வாழ
இறைவன் ஆசீர் நம்மில் மலர
ஒன்றாய் கூடிடுவோம் இணைந்தே பாடிடுவோம்

இறைவன் நம்மில் வாழ்ந்திட வேண்டும் ஆ
நாமும் இறைவனில் வளர்ந்திட வேண்டும் ஆ
உறவில் நாளும் நிலைத்திடவே
உண்மை தேவனை அறிந்திடவே

இறைவன் பாசத்தை சுவைத்திட வேண்டும் ஆ
தந்தை இறைவனில் கலந்திட வேண்டும் ஆ
கருணை உள்ளத்தில் நனைந்திடவே
என்றும் அவரில் சேர்ந்திடவே
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்