9) அழைக்கும் இறை உன் |
அழைக்கும் இறை உன் குரல் கேட்போம் - உன் அழைப்பினை ஏற்றுப் பின் தொடர்வோம் எரியும் புதரில் மோயிசனை வீசும் காற்றில் எலியாசை இடியின் ஒலியில் சின்னப்பரை இறைவன் அழைத்து வா என்றுரைத்தார் அழைப்பை ஏற்று விரைகின்றோம் அருளால் நிறைத்து வாழ வைப்பாய் தனக்கென வாழாப் பணி ஏற்றோம் பிறர்க்கென வாழும் வரம் நல்கிடுவாய் - 2 |