Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  68) இறைகுலமே எழுந்திடுவீர்  


இறைகுலமே எழுந்திடுவீர்
இனிய நாள் பிறந்தது
இறைபுகழ் பாடியே
இறைபலியை நாம் அர்ப்பணிப்போம்

பிரிவுகள் பகைமைகள் தகர்ந்திடவே - நாம்
பாசத்தில் இணைந்து வாழ்ந்திடுவோம்
அமைதியின் அன்பில் வளர்ந்திடவே - நாம்
இறைபலியில் நம்மை அர்ப்பணிப்போம்

விண்ணகம் பூமியில் விளைந்திடவே - நாம்
ஓர் குலமாய் வாழ்ந்திடுவோம்
விடுதலை வாழ்வைப் பகிர்ந்திடவே - நாம்
இறைபலியில் நம்மை அர்ப்பணிப்போம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்