55) இயேசுவில் இணைந்திட |
இயேசுவில் இணைந்திட வாருங்களே குருவுடன் சேர்ந்திங்கு கூடுங்களே (2) இறைமகன் இயேசுவின் (பலி இதுவே - 2) இகபரம் இணைந்திடும் (வழி இதுவே - 2) (2) மறைவழி மனிதனை மாற்றிடவே மனதில் அமைதி நாளும் பெறவே (2) கறைபட்ட வாழ்வினை (களைந்திடவே - 2) குறைபட்ட நெஞ்சங்கள் (திருந்திடவே - 2) (2) எளியவர் வாழ்வில் நலம் பெறவே ஏழை மகிழ்வை என்றும் பெறவே (2) |