52) இயேசு அழைக்கின்றார் |
இயேசு அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார் ஆவலாய் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கின்றார் இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே இதய அமைதி இனிதே அடைய இயேசு அழைக்கின்றார் (2) கவலை மிகுந்தோரே கலங்கித் தவிப்போரே கவலை நீக்கிக் கலக்கம் போக்கக் கடவுள் அழைக்கின்றார் (2) உலகின் மைந்தனே உன்னையே எண்ணிப்பார் உலகம் அனைத்தும் உனதானாலும் உனக்கு என்ன லாபம் (2) |