51) இந்த ராகம் தேவன் |
இந்த ராகம் தேவன் தந்த ராகம் இந்த ராகம் தாளமுடன் பாடும் இறைவா வருவாய் நிறைவாய் வளர் பிறையாய் மண்ணில் வந்து இறங்கும் இறைவன் நீ வாழ்வில் நிலைத்திருக்கும் தலைவன் வரவைக் காத்திருக்கும் உறவு அது தெய்வீகம் என்னும் உறவு நிலையான உறவைத் தரும் வரங்கள் உன் கரங்கள் பட்ட பின்பு மலரும் மடிந்த மனிதனின் நேயம் நீ மகிழச் செய்கின்ற ஜீவன் உன் மனதைப் புரிந்து கொண்டபோது எம் மனதும் புது நிலையில் வாழும் எம் சிந்தையில் வந்த விளக்கே நிலையான புனிதத்தின் கடலே |