46) இணையில்லா இறைவனின் |
இணையில்லா இறைவனின் திருப்புகழை அனைவரும் இணைந்தே பாடிடுவோம் (2) அருள் நிறை ஆயன் அக்களித்து ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து (2) பரம்பொருள் அவன் பாதம் தனையே - நாம் பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம் (2) வானுற உயர்ந்த மலைகளுமே வண்ண எழில் நிறை மலர்களுமே (2) உன்னைத் தேடும் சின்ன உயிர்களுமே - நிதம் உன்னத இறைவனை வாழ்த்திடுமே (2) |