41) ஆவியில் பிறந்து அன்பினில் |
ஆவியில் பிறந்து அன்பினில் இணைந்து யேசுவைப் புகழ்ந்திடுவோம் அனைவரும் கூடி ஓர் குலமாக யேசுவில் மகிழ்ந்திடுவோம் யேசுவைப் புகழ்ந்திடுவோம் - இன்று யேசுவின் மகிழ்ந்திடுவோம் யேசுவே ஆண்டவர் என்று முழங்கி சாட்சியாய் வாழ்ந்திடுவோம் விண்ணவரோடும் மண்ணவரோடும் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் படைப்புகளெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து யேசுவில் மகிழ்ந்திடுவோம் துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் சோதனைகளிலும் வேதனைகளிலும் யேசுவில் மகிழ்ந்திடுவோம் |