26) அனைத்தையும் படைத்தவர் |
அனைத்தையும் படைத்தவர் ஆண்டவரே வாருங்கள் அவரை வணங்கிடுவோம் உலகத்தை மீட்டவர் ஆண்டவரே வாருங்கள் அவரை வணங்கிடுவோம் உன்னத தேவன் நல்லவரே ஒப்புயர் இல்லா வல்லவரே பன்னரும் இரக்கம் உள்ளவரே பாவிகளைக் காத்தாள்பவரே வாருங்கள் அவர் முன் பணிந்திடுவோம் வா..ரு..ங்..கள் அ..வ..ரை வ..ண..ங்..கி..டு..வோம் |