Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   164) புது நாளில் புது நினைவில்  
புது நாளில் புது நினைவில் நாம் கூடுவோம்
புது வானம் புது பூமி நாம் காணுவோம்

இறைவனின் ஆலயங்கள் நாம்
இணைந்தே பலி செய்வோம்
இனிமை பொங்கும் நேரம்
இங்கும் எங்கும் தேவன் அவர்
கரத்தில் தவழ்ந்து நாளும்
களிப்பில் நாமும் வாழ்வோம்

இறைவனின் ஆட்சியிலே நாம்
யேசுவின் சாட்சிகளாய்
அன்பென்னும் மொழியில் பேசி அவர்
அருள் ஒளி எங்கும் வீசி அவர்
அன்பராய் என்றும் நாமும்
ஆனந்த நிறைவில் வாழ்வோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்