155) பலி இது விலையில்லா |
பலி இது விலையில்லாப் பலி இதுவே பலி இது பலன் தரும் பலி இதுவே இறைவனே பலியாகும் பலி இதுவே கறைகளை ஒழித்திடும் பலி இதுவே நிறைவினை வழங்கிடும் பலி இதுவே மறையினை வளர்த்திடும் பலி இதுவே கல்வாரி கண்டது ஓர் நாளே காண்கிறோம் மகிமையைப் பல நாளே - 2 தம்மையே தந்திட்ட தேவனுக்கே நம்மையே அளித்திட எழுந்திடுவோம் |