Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  146) நன்மைகள் செய்த  
நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரிர் - 2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்

உடைந்ததென்றால் அது பெரும்பலியாம் - 2
கொடைகள் பெறுவது தகும் வழியாம் - 2
குறையினைப் போக்கும் கோ வழியாம்

வானத்தை நோக்கிடும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை எழுப்பிடுவோம் - 2
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம் - 2
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்