131) குழலோடும் யாழோடும் |
குழலோடும் யாழோடும் இனிதான தமிழோடும் தேவாதி தேவனைப் புகழ்ந்தேற்றுவோம் திரு ஏக தேவனுக்கு புகழாரங்கள் புவியாளும் வேந்தனுக்குப் புதுப்பாடல்கள் ஆண்டவரே நல்ல மேய்ப்பனாம் நாம் எல்லாம் அவரது ஆடுகளாம் வாழ்வினை ஈந்தவர் ஆண்டவராம் நாம் எல்லாம் அவரது குழந்தைகளாம் |