125) ஒளியில் நடந்து வா |
ஒளியில் நடந்து வா சகோதரி ! ஒளியாம் கிறீஸ்துவில் நடந்து வா! வழியாம் கிறீஸ்துவில் நடந்து வா! இயேசு நம் ஒளி ( 3 ) அவரில் வாழ்ந்தால் இருளில்லை அவரில் வாழ்ந்தால் பாவமில்லை மீட்க்கும் தேவன் அவரன்றோ மன்னிக்கும் இறைவன் அவரன்றோ! அவரில் வாழ்ந்தால் நோயில்லை அவரில் வாழ்ந்தால் பாவமில்லை குணமாக்கும் தேவன் அவரன்றோ இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ |