Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   127)எழுந்திடுவீர் இறைமக்களே  
எழுந்திடுவீர் இறைமக்களே
குழுமிடுவீர் குருகுலமே
பணிந்திடுவீர் இறைபதமே
பரமனுக்கே பலியிடவே

ஆலயவாயில் நுழைந்திடுவீர்
ஆண்டவர் பாதம் அணுகிடுவீர்
அருஞ்செயல் புரிந்த ஆண்டவர்க்கு
ஆனந்த கீதம் பாடிடுவீர்

தீபத்தை எரியச் செய்திடுவீர்
தூபத்தை புகையச் செய்திடுவீர்
தீபத்தின் ஒளிபோல் திகழ்ந்திடுவீர்
தூபத்தின் மணம்போல் திகழ்ந்திடுவீர்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்