112)உருகியே வருகின்றேன் |
உருகியே வருகின்றேன் உன்னடி தொழுகின்றேன் - 2 அருகில் எனக்கு இடம் தருவாய் அமைதிகள் விழிக்க நடம் புரிவாய் - 2 கருணையும் அழைக்கிறது புதிய நினைவுகள் சிரிக்கிறது - 2 அருள் மழை பொழிவதனால் உள்ளம் ஆவிக்குள் சிலிர்க்கிறது - 2 ஆயிரம் காலங்களே நாங்கள் கண்களை விழிக்க விட்டோம் - 2 மீட்பரின் சுனை நீரில் சுகம் வர பரிசுத்தம் வாரிக்கொண்டோம் - 2 |