1) ஈழகமே தாயகமே வருவாய் |
ஈழகமே தாயகமே வருவாய் பரலோக இறை வாழ்வைப் பெறுவாய் ஒளி தரும் நிலவு சிலருக்கா - அல்ல ஒளி நாடும் விழிகள் சிலருக்கா - அல்ல - 2 ஒளியாம் யேசு யாருக்காக - 2 - இந்த உலகினில் வாழும் அனைவரும் காண வழி காட்டும் பலகை சிலருக்கா - அல்ல வழி செல்லும் உரிமை சிலருக்கா - அல்ல - 2 வழியாம் யேசு யாருக்காக - 2 இறை வான் வீடு தேடும் அனைவரும் போக வான் மழை எல்லாம் சிலருக்கா - அல்ல வாழ்கின்ற மகிமை சிலருக்கா - அல்ல - 2 வழியாம் யேசு யாருக்காக - 2 - இந்த வையகம் பிறந்த அனைவரும் வாழ |