மாதாபாடல்கள் | சதா சகாய மாதா |
சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே - நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டும் அம்மா (2) துன்பத்தில் வாழும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் (2) கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம் இதோ உன் அன்னை என்று எம் மீட்பர் இயேசு சொன்னார் (2) இம்மையில் எம்மைத் தேற்ற உம்மையன்றி யாரம்மா |