மாதாபாடல்கள் | -ஆவே கீதம் பாடியே |
ஆவே கீதம் பாடியே உன் புகழை பாடுவேன் - உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும் மாண்பைப் போற்றுவேன் ஆவே ஆவே ஆவே பாவிகளின் ஆதரவே பாருலகோர் ஒளியே அன்பின் தாய் நீயே என் குரல் கேளம்மா தாயெனவே யாமழைப்போம் தாயன்பினால் வாழ்வோம் மாய உலகினில் காத்திடுவாய் அம்மா |