1004-வந்தோம் உம் மைந்தர் கூட |
வந்தோம் உம் மைந்தர் கூடி...ஒ மாசில்லாத் தாயே சந்தோஉமாகப் பாடி உன் தாள் பணியவே பூலோகம் தோன்று முன்னே ஓ பூரணத் தாயே மேலோனின் உள்ளந் தன்னில் - நீ வீற்றிரும் தாயே தூயர்களாம் எல்லோரும் - நீ தோன்றும் நாளினை ஓயாமல் ஆழ்ந்து பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட ஊனஞ் செய் பாம்பு ஓட - நீ ஊற்பவித்தாயே நாவுள்ளபேரெல்லோரும்- உன் நாமம் போற்றுவர் பாவுள்ளபேரொல்லோரும்- உன் மேல் பாட்..டிசைப்பாரே |