991-நீங்கள் என் சாட்சிகள் |
நீங்கள் என் சாட்சிகள் (4) நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள் (2) நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள் (2) அல்லேலூயா (8) அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர் அருட்திரு ஆவியைப் பெற்றிடுவீர் (2) நானிலம் சென்று பலன் தருவீர் நன்மைகள் உண்டாகும் நற்செய்தி தந்திட தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் (2) தேடுங்கள் கிடைக்குமென்ற (2) நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட உலகின் ஒளியாய் திகழ்வீர் உன்னத நெறியைப் பரப்பிடுவீர் (2) எளியோர்க்கும் எல்லார்க்கும் (2) அகத்தில் எந்நாளும் நின்றாடும் ஒளியாக |