977-நன்றி நன்றி எங்களின் நன்றி |
நன்றி நன்றி எங்களின் நன்றி இறைவா உன் செயலுக்கு நன்றி நன்றி எமக்காகப் பிறந்தாய் நன்றி நன்றி எம்நோய்கள் தீர்த்தாய் நன்றி நன்றி இறந்தோரை எழுப்பினாய் நன்றி நன்றி இருப்போர்க்கு உணவளித்தாய் நன்றி நன்றி எமக்காக மரித்தாய் நன்றி நன்றி ஆ..ஆஆ எமக்காக மரித்தாய் நன்றி நன்றி உம் உடலோடு உயிர்த்தாய் நன்றி நன்றி எந்நாளும் உமக்கே எம் நன்றி எம்பாவம் பொறுத்தாய் நன்றி நன்றி எம் துன்பம் தீர்த்தாய் நன்றி நன்றி உணவாக மாறினாய் நன்றி நன்றி எம் உயிரோடு கலந்தாய் நன்றி நன்றி தூய ஆவி தந்தாய் நன்றி நன்றி ஆ..ஆஆ தூய ஆவி தந்தாய் நன்றி நன்றி வழித் துணையாக வருவாய் நன்றி நன்றி எந்நாளும் உமக்கே எம் நன்றி |