965-நன்றி கூறுவேன் இயேசு ராஐனே |
நன்றி கூறுவேன் இயேசு ராஐனே என்னை அழைத்திடும் அன்பு தெய்வமே இருளினிலே ஒளியாக வந்தார் வாழ்வினிலே வழியாக நின்றார் - 2 என்னைக் கண்டார் அருகில் வந்தார் என்னைப் பின் செல் என்று அழைத்தார் - 2 இன்பத்திலே நண்பனாக வந்தார் துன்பத்திலே துணையாக நின்றார் - 2 கனிவு கொண்டு என்னை அணைத்து என்னைப் பின் செல் என்று அழைத்தார் - 2 |