964-நன்றி கீதம் நான் |
நன்றி கீதம் நான் பாடுவேன் இயேசுவே நாளும் உந்தன் அன்பில் வாழுவேன் (2) நன்றி இறைவா நன்றி நாதா - 4 புதுமையான அன்பு - நீர் பொழிந்த தியாக அன்பு புதிய வாழ்வு கண்டேன் - நான் புதியவனானேன் (2) அதனால் புதிய ராகம் மீட்டி புது ஜதியில் மேளதாளங்கூட்டி பயனில்லாத என்னில் - நீ பரிவு பொழிந்த போது பசுமை என்னில் கொண்டேன் - நான் பலன்மிகக் கண்டேன் (2) உந்தன் புனிதத் தேகம் இரத்தம் என் இதயத் தாகம் தீர்த்;ததையா |