963-நன்றி கீதம் பாடுவோம் |
நன்றி கீதம் பாடுவோம் நன்றி கீதம் பாடுவோம் எமது குறையைத் தீர்த்த உம் கருணை உம் நிறைவை ஈந்த உம் பெருமை அனைத்தும் போற்றி வானரோடு ஆலயத்தில் நன்றி பாடிடுவோம் - 2 வேந்தர் பலரும் வாழ்த்தியே போற்ற வேந்தன் மகிமை விளங்கவே ஏற்ற தாழ்ந்த உள்ளம் மகிழ்ந்திடச் செய்த தேவனின் நாமம் போற்றிடுவோம் - 2 கொடிய துன்பம் துயர் கொடுத்தாலும் வீழும் அனைத்தும் உயர் வரத்தாலே தேவன் உந்தன் திருவருள் ஒன்றே தினமும் எம்மைக் காத்தமைக்கே 2 |