958-தேவா... எந்தன் நாவிலாடும் - |
தேவா... எந்தன் நாவிலாடும் பாடலாக வா தேவா... உந்தன் வான் புகழைப் பாட வரம் வ உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை உன் புகழ் பாடவே பொங்கி எழும் வல்லமை மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை நான் உந்தன் வேலியாக என்நலம் கொண்டேன் பூமி எங்கும் வாழும் தென்றலாகின்றாய் உன் ஒளி காணக் காண உள்ளம் மலர வேண்டுமே உன் வழி போகப் போக உறவு பெருக வேண்டுமே இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே நான் சிறுகணம் எரியும் ஒளித் துகழ் ஆனேன் நீ அதை ஏற்றி வைத்த ஒளிக்கடலானாய் உன்பணி செய்வதிலே எந்தன் ஆகை தீரவே தன் தலைத் தியாகம் ஏற்கும் தீபவாழ்வு போலவே இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே |