Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   957-சந்தோசம் பொங்குதே  

சந்தோசம் பொங்குதே (2)
சந்தோசம் என்னில் பொங்குதே அல்லேலுயா
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஉம் என்னில் பொங்குதே

வழிதப்பி நான் திரிந்தேன் - பாவ
பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் என்தன் பாவம் நீங்கிற்றே

சாத்தானும் சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான் - ஆனால்
இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே

பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடி மகிழ்வேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்.



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்