Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   956-கோடி நன்றி பாடல் பாடும்  

கோடி நன்றி பாடல் பாடும் எந்தன் இதயமே 2
காக்கும் நல்ல தேவனன்பு என்னைத் தாங்குமே
அவரின் கரங்கள் எனது வாழ்வில் என்றும் இணையுமே - 2
அகமகிழ்ந்து அவரைப் போற்றி நிதமும் பாடுவேன்
நன்றி.. இறைவா - நன்றி.. தலைவா
நன்றி.. இறைவா - நன்றி.. தலைவா

எனது ஆற்றல் அரணுமான உம்மை வாழ்த்துவேன்
எனது மீட்பும் மகிழ்வுமான உம்மைப் புகழுவேன் 2
எனது வளமை வாழ்வுமான உம்மைப் போற்றுவேன்- 2
எனது வலிமை துணிவுமான உம்மைப் பாடுவேன் -2
நன்றி.. இறைவா - நன்றி.. தலைவா
நன்றி.. இறைவா - நன்றி.. தலைவா

கண்ணின் இமைகள்போல என்னைக் காத்து மகிழ்கின்றீh
கருணை கொண்ட விழிகளாலே இரக்கம் பொழிகின்றீர்
அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருகின்றீர்- 2
அன்னைக்கும் மேலான பாசம் பொழிகின்றீர் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்