949-ஒளியாய் எழுந்த இறைவா |
ஒளியாய் எழுந்த இறைவா உயிராய் கலந்த தலைவா உன்னிலே ஒன்றியே உள்ளம் பாடும் நன்றியே என்றுமே உள்ளம் உனக்காய் ஏங்கும் நேரம் உவந்து எழுந்தாய் உயிரில் கலந்தாய் - 2 உந்தன் அருள் மழையில் என்றும் மகிழ்ந்திடுவேன் உந்தன் அன்பரசில் ஒன்றி உயிர் பெறுவேன் மாலை நேரம் கூடு தேடும் பறவை இனம்போல் உன் பாதம் அடைந்தேன் - 2 என்றும் துணையானார் எந்தன் உறவானார் உந்தன் உயிர் தந்து எந்தன் வாழ்வானார். |