Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   932-  


ஒரு பாடல் நான் பாடுவேன்
மன்னன் உந்தன் கருணையை
எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து
நன்றி பாடல் நான் பாடுவேன்

ஒரு நாளில் நீ செய்த நன்மைகளை
சொல்ல நினைத்தால்
வாழ்நாளே போதாதையா
சொல்லியும் தீராதையா
நன்றி சொல்வேன் நாளெல்லாம்
உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்

என் அன்புத் தாயாக தந்தையாக
எந்தன் இறைவா எந்நாளும்
என்னைப் பார்க்கின்றார்
கண்ணாகக் காத்தாள்கின்றாய்
நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்
நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்