Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   943-என்னிறை தேவன் ஏற்றிய தீபமே  
என்னிறை தேவன் ஏற்றிய தீபமே
பாமரன் பாடல்
தன்னிறை அன்பால் தான் கண்ட ஜீவனாம்
பரமனின் பாதம் (2)
எந்நாதமே என்னிதயப் பண்ணாகுமே
எந்நாளுமே அவரன்பு என் மீதிலே

என் ஆயனே உன் பாதையில்
எந்நாளும் நான் பாடும் சங்கீதமே
உன்னோடு தான் ஒன்றாகிட
உயிரோடு உயிர் சேர்ந்து உறவாடிட
நெஞ்சமும் பாடுது கண்களும் தேடுது
தஞ்சமென்றவரையே என்னுள்ளம் நாடுது (2)

உறவானவா என் உயிரானவா
உலகெங்கும் அரசாளும் என் மன்னவா
நிலையானவா என் கலையானவா
அலைபாடும் கடலாக எனைக் காப்பவா
என்னன்பு தேவனே என்னகம் வாருமே
என்னிலே எழுந்து நீர் என்னிலை மாற்றுமே (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்