Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   919-இறைவா உமக்கே நன்றி  


இறைவா உமக்கே நன்றி - என்
இதயம் கனிந்த நன்றி - என்
இறைவா உமக்கே நன்றி - என்
இதயம் கனிந்த நன்றி

எண்ணில்லா நன்மைகள் எனக்குச் செய்தீர்
என் தேவை யாவையும் நீர் நிறைவு செய்தீர் - 2
நன்றி நன்றி......நன்றி நன்றி......நன்றி நன்றி...... உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி - 3 - உமக்கே நன்றி

வாழ்வைப்பற்றி பாதை தந்து வழி காட்டினீர்
வல்லமையின் வார்த்தையினால் வலிமை தந்தீர் -2 நன்றி....

என் பெயரைச் சொல்லி என்னை அழைத்தீர் ஐயா
கண்மணியாயக் காலமெல்லாம் காத்தீர் ஐயா - 2 நன்றி...

வீண் பழியின் விரக்தியிலே வெளிச்சம் தந்தீர்
வேதனையின் வேள்வித் தீயில் ஆறுதல் தந்தீர் - 2 நன்றி...



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்