908-இதுவரை செய்த செயல்களுக்காக |
இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி உவர் நிலமாக இருந்த என்னை விளை நிலமாக மாற்றிய உம்மை - 2 அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் - 2 நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - 2 தனிமரமாக வளர்ந்த என்னை பழுமரமாக சிறப்பித்த உம்மை - 2 திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் - 2 இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி - 2 |