904-இதய அன்பு பொங்கி |
இதய அன்பு பொங்கி வழியும் உந்தன் சந்நிதி என் வாழ்வின் நிம்மதி இமைகள் திறந்து விழிகள் பேச இதயம் காணுதே புது வாழ்வின் நிம்மதி (2) நீயே நிம்மதி நீயே நிம்மதி - 2 கால்கள் சோர்ந்து வீழும் போது நீயே நிம்மதி மனக் கவலையினால் வாடும் போது நீயே நிம்மதி (2) வாழ்வின் சுமைகள் அழுத்தும் போது நீயே நிம்மதி - 2 புது வசந்தமாக என்னில் வந்தாய் நீயே நிம்மதி நீயே நிம்மதி நீயே நிம்மதி - 2 அமைதி தேடி வந்த போது நீயே நிம்மதி என் ஆறுதலாய் ஆனவரே நீயே நிம்மதி (2) சுகமளிக்கும் மருத்துவரே நீயே நிம்மதி - 2 என்னில் அதிசங்கள் செய்பவரே நீயே நிம்மதி நீயே நிம்மதி நீயே நிம்மதி - 2 |