903-இசை பல இசைத்தே |
இசை பல இசைத்தே இனிய பண் தொடுத்தே இகமதில் எழுந்த - நல் இறைவனைப் புகழ்வேன் இறைவனைப் புகழ்வேன் ஆத்மாவின் கீதத்தை அருளிசைத் தாளத்தில் அவனியில் பாடிடுவேன் அமலனைப் புகழ்ந்திடுவேன் இதயத்தின் வீணையை இனிதாய் மீட்டியே உதயத்தில் பாடிடுவேன் உயர்வழி நாடிடுவேன் |