902-ஆண்டவர்க்கு நன்றி |
ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள் எந்நாளும் அவர் புகழைப் பாடிப்பாடி மகிழுங்கள் என்றென்றும் அவர் இரக்கம் நாளும் தேடுங்கள் பாடுங்கள் பாடுங்கள் இயேசுவையே பாடுங்கள் மகிழுங்கள் மகிழுங்கள் இயேசுவிலே மகிழுங்கள் ஆண்டவர் என் வலிமையும் பெலனுமானார் அவரே என் வாழ்விலே மீட்பரானார் துன்ப வேளையில் நான் பயப்படமாட்டேன் - 2 என் தேவன் என்னோடு என்றும் வாழ்கிறார் ஆண்டவரின் வலக்கரம் வலிமையானது அவரே தன் கரங்களில் என்னைத் தாங்கினார் இனி வாழும் நாட்களெல்லாம் ஒவ்வொரு நாளும் - 2 ஆண்டவரின் அருட்செயiலைப் பறைசாற்றுவேன் |