1000-பாடிடுவோம் நன்றி பாடிடுவோம் |
பாடிடுவோம் நன்றி பாடிடுவோம் இறைவனைப் போற்றிடுவோம் ஏற்றிடுவோம் தீபம் ஏற்றிடுவோம் அரியணை ஏற்றிடுவோம் (2) பகைவர்களை நாம் இங்கு மறந்து ஒரு குடும்பமாய் இணைந்திருப்போம் இறைவன் நமக்கு தந்த செய்தியினால் நாம் வாழ்வினை சீரமைப்போம் (2) அமைதியில்லை என்று தவித்திருக்க இங்கு துணைவனாய்; அருகில் வந்தாய் ஏக்கங்கள் கலக்கங்கள் தகர்த்தொழியும் இனி வாழ்வினில் இன்பம் பொங்கும் (2) |