நன்றிப்பாடல்கள் | இந்த நாளில் இயேசு |
இந்த நாளில் இயேசு செய்த எல்லா நன்மைகள்க்கும் நன்றி இந்த இரவில் தூங்கும் போது என்னை பாதுகாக்க வேண்டும் இன்று நான் செய்த பாவங்கள் தயவாய் மன்னியும் இன்று நான் செய்த நன்மைகள் உமக்காய் தருகிறேன் நன்மைகள் நிறைந்த புதுநாள் காணவே கண் விழிக்கணும் நான் தூங்கும் வேளையெல்லாம் உம் தூதர்கள் காக்கனும் இன்று நான் தூங்கும் நேரமெல்லாம் என் சோர்வுகள் நீங்கனும் இரவிலும் பகலிலும் உம் துணை தேடவே |