-உன்னோடு உறவாட |
உன்னோடு உறவாட ஆவல் கொண்டேன் என் இயேசுவே என்னுடன் பேச வா உன்னோடு உறவாட ஆவல் கொண்டேன் தாய் கண்ட சேயாய் நான் ஓடி வந்தேன் நீர் தேடும் மானாய் பாய்ந்தோடி வந்தேன் கார் மேகம் கண்டேன் பார் போற்றும் தேவா உன் கருணையில் நான் கார் மேகம் கண்டேன் ஆனந்தம் கொண்டேன் நீ வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் பாதைகள் தெரியா என் வாழ்க்கை ஓடம் நீயின்றி எப்போது கரையோரம் சேரும் வழியொன்று கண்டேன் வழி காட்டும் இயேசு உந்தன் வாழ்க்கையில் நான் வழியொன்று கண்டேன் வாழ்வுண்டு என்றேன் என் பாதை நீயாக வேண்டுகிறேன் |